திருடப் பட்ட கடல் பட பாடல்கள்
பரவலாக எதிர்பார்க்கப் பட்ட கடல் படத்தின் பாடல்கள் ஒரு வழியாக டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. இன்னிலையில் டிசம்பர் 15 ஆம் தேதியே அவசரமாக வெளியிடப்பட்டது .
இதற்க்கு பல கரணங்கள் உலவ விடப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவென்றால் 14 ஆம் தேதியே கடல் படத்தின் பாடல்கள் திருடப்பட்டு வலைதளங்களில் வெளியாகிவிட்டது . அதை பரவலாக மக்கள் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விட்டனர் . இதை அறிந்த மெட்ராஸ் டாக்கீஸ் வேறு வழியின்றி மறுநாளே பாடல்களை அதிகரப்பூர்வமாக வெளியிட்டது . இப்போது பாடல்கள் நல்ல முறையில் விற்று வந்தாலும் பாடல்கள் திருட்டு போனது மெட்ராஸ் டாக்கிசை உலுக்கியது என்னவோ உண்மைதான் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக