திங்கள், 24 டிசம்பர், 2012
வியாழன், 20 டிசம்பர், 2012
திங்கள், 17 டிசம்பர், 2012
திருடப் பட்ட கடல் பட பாடல்கள்
பரவலாக எதிர்பார்க்கப் பட்ட கடல் படத்தின் பாடல்கள் ஒரு வழியாக டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. இன்னிலையில் டிசம்பர் 15 ஆம் தேதியே அவசரமாக வெளியிடப்பட்டது .
இதற்க்கு பல கரணங்கள் உலவ விடப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவென்றால் 14 ஆம் தேதியே கடல் படத்தின் பாடல்கள் திருடப்பட்டு வலைதளங்களில் வெளியாகிவிட்டது . அதை பரவலாக மக்கள் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விட்டனர் . இதை அறிந்த மெட்ராஸ் டாக்கீஸ் வேறு வழியின்றி மறுநாளே பாடல்களை அதிகரப்பூர்வமாக வெளியிட்டது . இப்போது பாடல்கள் நல்ல முறையில் விற்று வந்தாலும் பாடல்கள் திருட்டு போனது மெட்ராஸ் டாக்கிசை உலுக்கியது என்னவோ உண்மைதான் .
செவ்வாய், 11 டிசம்பர், 2012
சனி, 8 டிசம்பர், 2012
செவ்வாய், 4 டிசம்பர், 2012
அவனது ஊர் உறவினர் காசி சென்னையில் ஷேர் ஆட்டோ ஒட்டிகொண்டிருந்தார் .சென்னை வரும்போதெல்லாம் அவரது ரூமில் தான் தங்குவான் . இந்த முறையும் அங்கேதான் தங்கியிருந்தான் .தற்போது காசிக்கு திருமணம் ஆகியிருந்தது .அதனால் அவர் தனியாக வீடு பார்த்து தன் மனைவியோடு தங்கியிருந்தார் .
அவனது (அமுதன் -நம்ம கதாநாயகன்) அறையில் காசியின் அக்கா மகன் அரசும் தங்கியிருந்தான் .இவர்கள் கூட ஒரு தற்காலிக விருந்தாளியும்(அசோக் ) தங்கியிருந்தார் . அரசும், அசோக்கும் ஏற்க்கனவே நன்றாகவே பழகியிருந்தனர் இதில் மூவருக்குள்ளும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தது அரசு படிப்பில் ஈடுபாடில்லாதவன் அதனால் அவனுக்கு உலக அறிவு கொஞ்சம் குறைவு .அசோக் பட்டங்கள் பெற்றவர் , அனைத்தைப் பற்றியும் அவர் வாதிடுவர் . இருவருக்குள்ளும் அடிக்கடி வாதங்கள் முற்றிபோகும் இதையெல்லாம் சத்தமில்லாமல் கவனிப்பது அமுதனின் குணம் . காசியும் , அரசும் எதிரிகள் போலவே நடந்து கொள்வார்கள் .காசி சென்னையில் பத்துவருடங்களாக கஷ்டப் பட்டு தற்போது சொந்தமாக இரண்டு ஆட்டோக்களை வாங்கியுள்ளார் . அவருக்கு அதுமிகப்பெரிய சாதனை .அதிலொரு ஆட்டோவைத் தான் அரசு ஓட்டிகொண்டிருக்கிறான் . தினமும் வண்டியின் முதலாளிக்கு அதாவது காசிக்கு 400 ரூபாய் வாடகை தரவேண்டும். அதைக் கறாராக வசூலித்து விடுவர் காசி .அரசு காலையிலேயே எழுந்து சவாரிக்கு போகவேண்டும் .இரவில் சீக்கிரம் ரூமுக்கு வந்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுவார் . ஆனால் அரசு இரவில் லேட்டாகத் தான் வருவான் . அதனால் கலையில் லேட்டாகத் தான் எழுந்திருப்பான் இது போன்ற சிறு சிறு காரணங்களுக்காக இருவருக்குள்ளும் அதிக வாக்குவாதங்கள் ஏற்படும் போதெல்லாம் இடையில் அமுதன் மட்டிக்கொண்டு வேறுவழியில்லாமல் அசட்டு சிரிப்போடு இருவருக்கும் ஜால்ரா போடுவான்.
அன்று திங்கட்கிழமை அமுதன் மூன்று பிலான்ங்கள் வைத்திருந்தான்
வேளச்சேரியில் ஒரு டீ.வி ஷோ ரூமில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தினத்தந்தி விளம்பரத்தின் உதவியோடு அங்கு சென்று வேலை கேட்பது என்றும் அதே தினத்தந்தி விளம்பரத்தின் உதவியோடு பேனர் பிரிண்டிங் கம்பெனிக்கு வேலை கேட்டு செல்வது இதில் இரண்டும் நடக்க வில்லை என்றால் உதயம் த்யேட்டரில் எதாவது மொக்கையான படம் பார்ப்பது . இவைதான் அவனின் முப்பெரும் திட்டங்கள் (அமுதன் வேலை தேடி செல்லும் இடங்களில் எதாவது ஏமாற்றம் ஏற்ப்பட்டால் எதாவது நன்றாய் இல்லாத படம் பார்ப்பது வழக்கம் ஏனெனில் படம் முடிந்தவுடம் இவர்களெல்லாம் படம் எடுக்கும் போது நான் எடுக்க முடியாதா!! என்று அவனுக்குள்ளே நம்பிக்கை ஏற்ப்படுதிகொள்வான் .அவன்கிளம்பி விட்டான் வேலை தேடி இன்று என்னென ஏமாற்றங்கள் அவனுக்கு கத்திருக்கோ என்ற எண்ணத்தோடு ..............
தொடரும்.........................

மணிரத்னம் இயக்கத்தில் ஏ .ஆர் ரஹ்மான் இசையில் கடல் படத்தின் "நெஞ்சுக்குள்ளே " என்ற முன்னோட்ட பாடல் சமிபத்தில் வெளியாகி அமோக வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மொத்த பாடல்களும் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகிறது. மணிரத்தினம்- ஏ .ஆர் .ஆர் கூட்டணியில் வெளியாகும் பாடல்களுக்கு எப்போதுமே மிகுந்த வரவேற்ப்பு இருக்கும் நிலையில் கடல் படத்தின் பாடல்களும் மிகுந்த எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
"ஏ.ஆர் .ரஹ்மான் ரசிகர்கள் காட்டில் இந்த வருடம் செம்ம மழை "
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)